Purisai Therukoothu

Kannapa sambandhan – kasi – 4th

Kannapa thambiran –Purisai duraisami kannappa thambiran therukoothu payirchi palli

No – kannapa thambiran, janakiraman - Raju - Natesa thambiran – 3rd

Raghava Thambiran – Duraisami thambiran – Vijaya Thambiram – Krishna Thambiran – 2nd – krishna sometimes considered 3rd.

Veerasami thambiran – tholpaavai.. within purisai.. koothu – 1st – kamsa samharam

(kalavai kumaarasamy thambiran.. subramaniaya thambiran – nattuvanar – bharathanatiyam -

northern style of Theru-k-koothu

Muga poochu.. varaiyum vitham.. traditional ..

costume.. bujakirthi.. mudi.. same from 60 years

dance – mahabaratham than.. now ramayanam.. bharathiyar panjali sabatham… thenali raman story…  vaali motcham.. indhirajith

Gabriel Garcia Marquez.. periya siragudaiya vayothiga manithan.. An oldman with huge wings - A very oldman with enormous wings' 'The old man with huge wings,' based on Un señor muy viejo con unas alas enormes by Gabriel García Márquez  - 'The old man with huge wings,' based on Un señor muy viejo con unas alas enormes by Gabriel García Márquez

Brecht's the Caucasian Chalk Circle – Vellai Vattam – adavu

For example the play titled 'An old man with huge wings' based on the story by Gabriel Gracia Marquez, the Colombia Nobel prize laureate was made into a Koothu in collaboration with the Mapa theatre of Colombia.

Similarly, the German story "Caucasian chalk circle" by German writer Bertolt Brecht's was also staged as Koothu.

Introduction – Muthuswami – 1975 – saw performance of karnan – krishna gana sabha Chennai – wanted to start – koothu pattarai –  Muthuswami – andru pootiya vandi

females are kept out

Venkat Swaminathan – sangeet natak academy – 1992 / 1991

Padma Subramaniyam.. N Muthuswamy

Environment – kandava vanam

-          Vaali – dowry

Koothu – sadangu

Villiputhurar bharatham –

10th day – Drowpathi Suyamvaram – marriage – koothu

Wax palace

Bakasura by bhima

Vastropaharnam

Pasupatham – 13th

14th – Keechaka

15 – Virada parva - krishna thoothu

16 – Aravan Bali – Abhimanyu vatham

17 – Karna Moksham

18th – Duriyothana vadham

19 – fire walk

20 – Dharmaraja pattabishekam

Folk playwright – kannapa gives tune – write songs.. he approves..

Mudi bhujam kili kattai – muthu-jigina-kannadi

Were poor… not many drama..

Rao thambiran

Duraisamy thambiran – separate – muthuswami

Kannappa Kasi Thambiran

புரிசை கூத்து வரலாற்றில் முக்கிய பங்காற்றியவரும்,  கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் பெரும் பகுதி வாழ்க்கையை கூத்தாடி கழித்தவர். நடேச தம்பிரான், கண்ணப்ப தம்பிரான், அங்கு தம்பிரான், மண்ணு முதலியார், வரத கவுண்டர், வேதாசலம் என்று பெரும் கூத்தர்களோடு பயின்றவர், பயணித்தவர். முனுசாமி என்ற பெரும் கூத்தன் கட்டியக்காரனாக, கர்ணனாக, துரியனாக, கம்பராமாயண இராவணனாக என்று பல பாத்திரங்களை ஏற்று பெரும்பேர் பட, பெரும் கூத்தனாக வாழ்ந்த சித்தாமூர் திரு.முனுசாமி அவர்கள் இன்று மாலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  அவரின் ஆன்மா சாந்தி அடைய புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடையீர், வணக்கம்.  கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் 16-வது நினைவு நாடகக்கலை விழா - 2019 இனிதே நிறைவுற்றது.

கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருது

Karuna Prasad, Founder of Moondram Arangu Theater group

பேராசிரியர் செ. ரவீந்திரன் - மேனாள் துறைத் தலைவர், நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறை, தில்லி பல்கலைக் கழகம்,

பேராசிரியர் மு ராமசாமி - நாடகத் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,

தெருக்கூத்துப் பனுவல் வெளியீட்டு விழா

செங்காடு எஸ்.எம். திருவேங்கிடம் தெருக்கூத்து பனுவல் ஆசிரியா் எழுதிய வாலிமேட்சம் என்ற நுாலை தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவரும், திரைப்பட நடிகருமான நாசா் வெளியிட தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள், இலக்கியத் துறை முன்னாள் தலைவா் சி.ரவீந்திரன் பெற்றுக் கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் பொற்கிழியை, நா்மாபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மூத்த தெருக்கூத்து கலைஞா் எம்.பலராமப் பிள்ளைக்கு தென்னிந்திய நடிகா் சங்கத் தலைவா் நாசா் வழங்கினாா்.

இரு தினங்களும் பல்வேறு நாடகக் குழுவினரின் நாடகங்கள் நடைபெற்றன.

கூத்துப்பட்டறை, வீதி நாடக இயக்கம், நிஜ நாடக இயக்கம், பரிக்ஷா, அரூபம், தேடல், அரங்கம், ஆடுகளம், சென்னைக் கலைக்குழு, மௌனக்குரல், சென்னைப் பல்கலை அரங்கம் viruksha